திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்று மாலை(08.08.2018) அண்ணா சதுக்கத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்று மாலை(08.08.2018) அண்ணா சதுக்கத்தில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சந்தன பேழையில்; 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருணாநிதிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்
மெரினாவில் கருணாநிதி உடல்
மெரினாவில் கருணாநிதி உடல்