இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (27-12-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-27 15:43 GMT

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இன்று 276 கோடி நிவாரணம்...

மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு, 115 கோடியும், தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு 160 கோடியும் ஒதுக்கீடு...

கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய் அறிவிப்பு


வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக தமிழ்நாடு கேட்டது 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய்...

ஆனால் மத்திய அரசு வெறும் 276 கோடி ரூபாய் மட்டுமே அறிவித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...


இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு ஒருபோதும் கொடுத்ததில்லை...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...


வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்...

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

பொது இடங்களில் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய சுகாதாரத்துறை முடிவு...


கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று, உடனடியாகத் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு...

நீரேற்று நிலையங்களுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்