அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி - பிரதமர் மோடி

இந்தியாவில் சில மாதங்களில், 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதல்வர்களை, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

Update: 2021-01-11 21:05 GMT
இந்தியாவில் சில மாதங்களில், 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதல்வர்களை, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்