சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-05-04 01:59 GMT

கொடைக்கானல் சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், 5 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார். மக்களவைத் தேர்தலுக்காக 40 தொகுதகளிலும் தேர்தல் பரப்புரை செய்த முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் ஓய்வெடுக்க கடந்த 29-ஆம் தேதி கொடைக்கானல் சென்றார். அங்கு 5 நாள்கள் ஒய்வு எடுத்த பின் தனது குடும்பத்தினருடன் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்