ஈபிஸ் வெளியிட்ட காட்டமான அறிக்கை | EPS

Update: 2024-05-17 15:46 GMT

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள அவர், உடுமலைப்பேட்டை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியுற்றதாக குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்