டெல்லி சுகாதார அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம் - கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Update: 2020-06-21 12:39 GMT
கடந்த வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதைதொடர்ந்து, சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்