#BREAKING || ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் பழுது - 1 மணி நேரம் உள்ளே நடந்தது என்ன?

Update: 2024-04-30 04:56 GMT

ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் இன்றும் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார்

ஈரோடு தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு பகுதியில் உள்ள ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை

காலை 8 மணி முதல் 9 மணி வரை இயங்காத நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்து சரி செய்யும் பணி தீவிரம்

சிசிடிவி கேமராக்களை வேட்பாளர்கள, பூத் ஏஜென்டுகள் கண்காணிக்கும் அறையில் பழுது ஏற்பட்டு சர்வர் இயங்கவில்லை

ஸ்ட்ராங் ரூமில் மத்திய படை உட்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்