சுப நிகழ்ச்சிக்காக வைத்திருந்தது 1 நொடியில் கருகிய கொடூரம் - ரூ.50 லட்சம் மொத்தமா போச்சு

Update: 2024-04-30 04:15 GMT
  • மைக் செட், மேடை அலங்கார பொருட்கள் குடோனில் தீ விபத்து
  • சுப நிகழ்ச்சிகளில் வாடகைக்கு விடுவதற்காக வைத்திருந்த பொருட்கள் சேதம்
  • ரூ. 50 லட்சம் மதிப்பிலான ஸ்பீக்கர், லைட் மற்றும் அலங்கார பொருட்கள் எரிந்தன
  • மின் கசிவு காரணமா...? தொழில் போட்டி காரணமா...? என போலீசார் விசாரணை
Tags:    

மேலும் செய்திகள்