99 வயது பாட்டியின் கொரோனா கால உதவி...

முதியவர்கள் எல்லோரும் கொரோனா வைரஸிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

Update: 2020-05-31 07:03 GMT
முதியவர்கள் எல்லோரும் கொரோனா வைரஸிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். ஆனால் இந்த 99 வயது பாட்டி, மும்பையில் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உணவை பேக்கிங் செய்து தருகிறார். இந்த உணவை சாப்பிடும் மக்களின் வாழ்த்துக்களால் இவர் நூறாண்டு வாழ்வார் என வாழ்த்துகிறார்கள் நெட்டிசன்கள்.
Tags:    

மேலும் செய்திகள்