ஆக்ராவில் பிரம்மிப்பூட்டும் உணவகம் : 150 அடி உயரத்தில் உணவருந்தும் வசதி

காதல் சின்னமான தாஜ்மஹால் அருகே 150 அடி உயரத்தில் மிதந்தபடியே உணவு அருந்தும் அதிநவீன உணவகம் திறக்கப்பட உள்ளது.

Update: 2020-02-13 02:32 GMT
காதல் சின்னமான தாஜ்மஹால் அருகே 150 அடி உயரத்தில் மிதந்தபடியே உணவு அருந்தும் அதிநவீன உணவகம் திறக்கப்பட உள்ளது. சொகுசு இருக்கையில் அமரும் வாடிக்கையாளர்கள், ராட்சத ஹைட்ராலிக் எந்திரங்கள் மூலம் 150 அடி உயரத்திற்கு எடுத்து செல்லப்படுகிறார்கள். அங்கு பரிமாறப்படும் உணவை, தாஜ்மஹாலின் அழகை ரசித்தபடியே அருந்தலாம். 

Tags:    

மேலும் செய்திகள்