நீங்கள் தேடியது "agra"

வெயிலில் இருந்து கரடிகளை காக்க வசதி: குட்டைகளில் நீர் தெளிப்பான்கள் அமைப்பு
21 Aug 2021 1:45 PM IST

வெயிலில் இருந்து கரடிகளை காக்க வசதி: குட்டைகளில் நீர் தெளிப்பான்கள் அமைப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் வெப்பத்தில் இருந்து கரடிகளை பாதுகாக்க பல்வேறு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆக்ரா அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜியின் பெயர் - உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
15 Sept 2020 10:37 AM IST

"ஆக்ரா அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜியின் பெயர்" - உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜியின் பெயரை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சூட்டியுள்ளார்.

தாஜ்மஹாலில் குரங்குகள் தொல்லை - குரங்குகளை பிடிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
21 Feb 2020 11:25 AM IST

தாஜ்மஹாலில் குரங்குகள் தொல்லை - குரங்குகளை பிடிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில், சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.