தாஜ்மஹாலில் குரங்குகள் தொல்லை - குரங்குகளை பிடிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில், சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தாஜ்மஹாலில் குரங்குகள் தொல்லை - குரங்குகளை பிடிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில், சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், தாஜ்மஹாலை காண வரும்போது, இவைகள் ஏதேனும் தொல்லை தர வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்