சிவகுமாரின் ஆதரவாளர்கள் போராட்டம் : கனகபுராவில் ஏராளமான போலீசார் குவிப்பு

இன்று காலையும், சிவகுமாரின் ஆதரவாளர்கள், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள கனகபுராவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-09-04 04:20 GMT
இன்று காலையும், சிவகுமாரின் ஆதரவாளர்கள், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள கனகபுராவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனி​டையே, அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்