72 வயதில் உடற் பயிற்சியில் அசத்தும் நவீன் பட்நாயக்

மக்களுக்காக போராடவே தாம் உடற் பயிற்சியில் ஈடுபட்டு தயார் ஆவதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-06 02:56 GMT
மக்களுக்காக போராடவே தாம் உடற் பயிற்சியில் ஈடுபட்டு தயார் ஆவதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். 72 வயதாகும் அவர் சுறுசுறுப்புடன் ஓடுவதும், உடற்பயிற்சி மையத்தில் கண்ணாடி முன்பு நின்று கடும் பயிற்சியில் ஈடுபடுவதுமான காட்சிகளை பிஜூ ஜனதா தளம் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு வகையான, உடற்பயிற்சிகளை செய்து அவர் அசத்துகிறார். ஒரிஷா மக்களுக்காக உழைக்க தம்மை தயார் செய்து கொள்வதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்