பிப்ரவரி 28-ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-17 17:11 GMT
26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளதாக இன்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்