இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

Update: 2018-09-08 10:45 GMT
ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்