மீண்டும் உயர்ந்த தங்கம் விலை | Gold Price | Gold Rate

Update: 2024-04-26 07:32 GMT

இன்று தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து,

54 ஆயிரத்து 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில்

கிராம் ஒன்று 6 ஆயிரத்து 755 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 88 ரூபாயாக

விற்பனையாகிறது. ஏப்ரல் 19இல், 55 ஆயிரத்து 120 ரூபாயாக

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக

குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்