தேர்தல் வேட்பாளர்களுக்கு கட்டாயமா? இல்லையா? - ஐகோர்ட் இன்று தீர்ப்பு

Update: 2024-04-26 07:20 GMT

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, கடந்த 2016-ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவ அறிக்கை தனிப்பட்ட விஷயம் என்பதால் அந்த விவரங்களை கேட்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பு வாதிட்டது. மேலும் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதியின் உடல்நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று பிற்பகலில் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்