நீங்கள் தேடியது "ladies"

வீட்டு வேலைக்காக வெளிநாடு போகாதீர்கள்.. - பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள்
9 March 2020 7:38 PM GMT

வீட்டு வேலைக்காக வெளிநாடு போகாதீர்கள்.." - பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள்

வீட்டு வேலைக்காக குவைத்துக்கு சென்ற தங்களுக்கு பாலியல் தொல்லை, உடலில் சூடு என பல சித்ரவதைகள் கொடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர்

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்கு புதிய செயலி - ரவி, ஏ.டி.ஜி.பி.
13 Jan 2020 3:18 AM GMT

"குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்கு புதிய செயலி" - ரவி, ஏ.டி.ஜி.பி.

பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க கூடுதலாக புதிய செயலியை விரைவில் யூனிசெப் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க உள்ளதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார்.

சுயதொழில், பெண்களுக்கு தனித்துவத்தை கொடுத்திருக்கிறது - இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்
2 July 2019 7:35 PM GMT

சுயதொழில், பெண்களுக்கு தனித்துவத்தை கொடுத்திருக்கிறது - இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்

சுய தொழில் பெண்களுக்கு, தனித்துவத்தை கொடுப்பதாகவும், சுய தொழிலால் பெண்களிடம் தன்னம்பிக்கை அதிகமாவதாகவும் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்தார்.

பேஸ்புக் மூலம் வலைவிரித்து பெண்களை வீழ்த்திய இளைஞர் கைது
29 May 2019 1:43 PM GMT

பேஸ்புக் மூலம் வலைவிரித்து பெண்களை வீழ்த்திய இளைஞர் கைது

பேஸ்புக் மூலம் வலைவிரித்து பெண்களின் ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறித்த இளைஞர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.