Iran | Bike | Ladies | ஈரானில் பைக் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

x

இஸ்லாமிய குடியரசான ஈரானில் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் லைசென்ஸ் மறுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு மோட்டார் சைக்கிள் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஈரானில் பெண்கள் மோட்டார் சைக்கிள் உரிமங்களை வைத்திருப்பதைத் தடை செய்யும் அதிகாரப்பூர்வ சட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்