தனுஷ் நடிக்கும் "கேப்டன் மில்லர்"படத்திற்கு - யு/ஏ சான்றிதழ்

Update: 2023-12-30 16:05 GMT

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது... அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் வரலாற்று பிண்ணனியில் எடுக்கப்பட்டுள்ளது. பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் என பலர் நடித்துள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்திற்கு சென்சார் போர்டு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்