அன்பில் மொத்தமாக உறைந்துபோன தமன்னா போட்ட ட்வீட்

Update: 2024-05-09 07:44 GMT

சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான அரண்மனை 4 திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே வந்த படங்களை விட கிராபிக்ஸ் காட்சிகள், ஒளிப்பதிவு இதில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக படத்தில் தமன்னா நடித்துள்ள செல்வி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்நிலையில் தனது செல்வி கதாபாத்திரத்தின் புகைப்படங்களை, நடிகை தமன்னா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தமன்னா பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்