இன்றைய தலைப்பு செய்திகள் (09-05-2024) |11AM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-05-09 05:55 GMT
  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை..
  • இமாச்சல பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பம்..
  • ஒரே நாளில் மொத்தமாக விடுப்பு எடுத்த விவகாரம்..
  • ஊழியர்கள் 25 பேரை பணிநீக்கம் செய்தது, ஏர் இந்தியா விமான நிறுவனம்..
  • சென்னையில், போக்குவரத்து சிக்னல்களில் பசுமைப் பந்தல் அமைப்பு..
  • சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு..
  • தென் சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பழுது...
  • பழுதான 2 கேமராக்கள் அகற்றப்பட்டு, புதிதாக கேமராக்கள் பொருத்தப்பட்டன...
Tags:    

மேலும் செய்திகள்