லாரன்ஸ் பேச பேச...பாசத்தில் ரசிகர் செய்த செயல்

Update: 2024-05-09 05:48 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே விவசாயி ஒருவருக்கு நடிகர் லாரன்ஸ் டிராக்டர் வழங்கி உதவிக்கரம் நீட்டினார். மாற்றம் என்ற அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு உதவிகளை செய்து வரும் லாரன்ஸ் திருமங்கலம் கிராமத்தில் மாரியப்பன் என்ற இளைஞருக்கு டிராக்டர் வழங்கினார். முன்னதாக கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மக்கள் முன் பேசிய லாரன்ஸ்,

மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொண்டிருந்தால் போதாது எனவும், மக்களின் பசியை போக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்