மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-05-09 07:57 GMT
  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை..
  • இமாச்சல பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பம்..
  • தெலங்கானாவில் தொழில் தொடங்க விரும்பிய டெஸ்லாவை, குஜராத்தில் முதலீடு செய்ய நிர்பந்தம்..
  • மத்திய பாஜக அரசு தென் இந்தியாவில் முதலீடுகளை தடுப்பதாக, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு..
  • நெல்லை தேவர்குளம் அருகே காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம்..
  • 33 பேர் கைதான நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு..
  • நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில், விசாரணை தீவிரம்..
  • வீட்டருகே உள்ள தோட்டத்தில், 4வது முறையாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு...
Tags:    

மேலும் செய்திகள்