விஜய் சேதுபதியின் "மைக்கேல்' படத்தில் இணைந்த வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி சரத்குமார் "மைக்கேல்" படத்தில் இணைந்துள்ளதாக, படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Update: 2022-01-21 00:25 GMT
நடிகை வரலட்சுமி சரத்குமார் "மைக்கேல்" படத்தில் இணைந்துள்ளதாக, படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர்கள் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படம், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்