இறுதிக்கட்ட படப்பிடிப்பில் "அண்ணாத்த" - மேற்கு வங்கத்திற்கு செல்லும் ரஜினிகாந்த்

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'அண்ணாத்த'.

Update: 2021-07-13 06:00 GMT
இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'அண்ணாத்த'.  ஊரடங்கு தளர்விற்கு பின்பு ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார்.  சிகிச்சை முடிந்து தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நாளை புதன்கிழமை ரஜினிகாந்த் மேற்கு வங்கம் செல்கிறார்.
Tags:    

மேலும் செய்திகள்