உச்சத்தில் இருந்து திடீரென குறைந்த தங்கம் விலை | Gold Price

Update: 2024-04-29 06:33 GMT

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 740 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமில்லாமல், கிராம் 87 ரூபாய் 50 பைசாவாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்