#Justin|| கொடநாடு வழக்கு.. கோர்ட் உத்தரவு

Update: 2024-04-29 06:21 GMT

சத்தீஸ்கர் மாநிலம் பீமதரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது... மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்