"அசுரன்" ஓராண்டு நிறைவு - ரசிகர்கள் உற்சாகம்

தனுஷின் அசுரன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Update: 2020-10-05 03:47 GMT
தனுஷின் அசுரன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ், தனது டுவிட்டர் பக்கத்தில், போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்