விவசாயியாக மாறிய பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஊரடங்கு காலத்தில் விவசாய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

Update: 2020-07-15 05:18 GMT
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், ஊரடங்கு காலத்தில் விவசாய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வரும் அவர் அனைவரும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டு கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்