100 மில்லியன் பார்வையை கடந்த 'தெறி' பாடல் - ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் நன்றி

விஜய் நடித்த தெறி படத்தில் இடம்பெற்றுள்ள என் ஜீவின் பாடல் யூ டியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

Update: 2020-06-03 11:29 GMT
விஜய் நடித்த தெறி படத்தில் இடம்பெற்றுள்ள என் ஜீவின் பாடல் யூ டியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அட்லீ இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்தார்.100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதை அடுத்து ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்