மார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது "ஜிப்ஸி"

தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி திரைப்படம், மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக, படக்குழு தெரிவித்துள்ளது.

Update: 2020-02-25 08:53 GMT
தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி திரைப்படம், மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக, படக்குழு தெரிவித்துள்ளது. சென்சாரின் போது, பல காட்சிகளும், வசனங்களும் நிராகரிக்கப்பட்டு, படம் வெளிவருவதில், தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்