நீங்கள் தேடியது "Releasing Date Announced"

மார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது ஜிப்ஸி
25 Feb 2020 8:53 AM GMT

மார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது "ஜிப்ஸி"

தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி திரைப்படம், மார்ச் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக, படக்குழு தெரிவித்துள்ளது.