விஜயின் 64 திரைப்படத்தின் படபிடிப்பு அக்டோபர் 2 வது வாரத்தில் தொடக்கம்

விஜயின் 64 திரைப்படத்தின் படபிடிப்பு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறியுள்ளார்.

Update: 2019-09-29 20:51 GMT
விஜய், விஜய் சேதுபதி இணையும் விஜயின் 64 திரைப்படத்தின் படபிடிப்பு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்