100-வது பிறந்த நாள் கண்ட பாட்டி - ஒன்றுகூடி கொண்டாடிய 5 தலைமுறை உறவுகள்

Update: 2024-05-06 10:14 GMT

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே இராம்பாக்கம் பகுதியை சார்ந்த முனியம்மாள் என்ற மூதாட்டி தனது 100-வது பிறந்த நாள் விழாவை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் அவர் தனது 5 தலைமுறை உறவுகளான மகன்கள், மகள்கள் , பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்