#JUSTIN || கண்சிவந்த ஈபிஎஸ், அன்புமணி - பறந்த கண்டனம்

Update: 2024-05-06 10:30 GMT
  • மும்முனை மின்சாரம் - ஈபிஎஸ், அன்புமணி கண்டனம்
  • "24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாய பணிகள் கடுமையாக பாதித்துள்ளது"
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை
  • குடிநீர் வழங்குவதில் குளறுபடி, அலட்சியம் காட்டும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் - ஈபிஎஸ்
Tags:    

மேலும் செய்திகள்