விஜய்-63' படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா

அட்லீ, விஜய் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

Update: 2019-03-15 03:45 GMT
அட்லீ, விஜய் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்டதும், அவரைப் பார்க்க ரசிகர்கள் திரண்டதும், சமூகவலை தளங்களில் பரவியது. இந்நிலையில், கிண்டியில் உள்ள ஒரு தேவாலயத்தில், நடிகை நயன்தாரா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்