தனது வீட்டின் அருகே ரஜினிகாந்த் நடை பயிற்சி

சமூக வலை தளங்களில் பரவும் வீடியோ

Update: 2019-01-22 10:22 GMT
நடிகர் ரஜினிகாந்த், தமது வீடு அமைந்திருக்கும் போயஸ் தோட்ட சாலையில் தனியாக நடை பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இது, ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்