உலகம்

மார்ச் 15, 2019, 05:59 PM

பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : இடிபாடுகளில் இருந்து 41 பேர் பத்திரமாக மீட்பு

நைஜீரியாவில் பள்ளி கட்டடம் இடித்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் இது வரை 41 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

108 views

மார்ச் 15, 2019, 05:51 PM

கிரிக்கெட் வீர‌ர்கள் தொழுகைக்கு சென்ற மசூதியில் துப்பாக்கிச்சூடு : உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீர‌ர்கள்

நியூசிலாந்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீர‌ர்கள் தங்கியிருந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

796 views

மார்ச் 15, 2019, 10:34 AM

நியூசிலாந்தில் கிரிக்கெட் வீர‌ர்கள் தங்கியிருந்த பகுதியில் திடீர் துப்பாக்கிச்சூடு

நியூசிலாந்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீர‌ர்கள் தங்கியிருந்த பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

139 views

மார்ச் 14, 2019, 03:41 PM

பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு : 10 பேர் உயிரிழப்பு - 20 பேர் காயம்

பிரேசில் சாவ் பாலோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

62 views

மார்ச் 14, 2019, 03:31 PM

இலங்கையில் நடிகர் விவேக் - வருகையின் நினைவாக மரக்கன்று நட்டிய விவேக்

இலங்கையில் நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின் 125 வது ஆண்டுவிழாவில் நடிகர் விவேக் கலந்துகொண்டார்.

85 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.