இன்றைய தலைப்பு செய்திகள் (23-04-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

இலங்கை - இந்தியாவுக்கு இடையேயான ஆன்மிக இணைப்பை உருவாக்கும் வகையில், ஸ்ரீராமாயண பாதைகள் திட்டம்.......

மன்னார் படுகையின் ஆதாம் பாலம் முதல் நுவரெலியா சீத்தா எலியா வரை, 9 முக்கிய ஆன்மீக சின்னங்களை உலகத் தரத்தில் மாற்ற முடிவு....


மதுரை சித்திரை திருவிழாவின்போது பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்ட இளைஞர்களால் பதற்றம்....

திருவிழாவிற்கு நடுவே பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்.......


மலையாள இயக்குனர் ஜோஷியின் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த பீகார் கொள்ளையன் கைது...

சம்பவம் நடந்து 15 மணிநேரத்தில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்த போலீசார்...


சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள மாம்பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை.......

ரசாயன கற்கள் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு........


சென்னை விமான நிலையத்தில் திரைப்பட அப்டேட் குறித்து பதிலளித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.............

தான் சென்னை வந்ததே அப்டேட் தான் என்று பேட்டி......


ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை...

முந்தைய தோல்விக்கு சி.எஸ்.கே. பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு...


Next Story

மேலும் செய்திகள்