இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x
  • கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர தேர்தல் பிரச்சாரம்...
  • பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக ரோடு ஷோ..
  • தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்........
  • சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
  • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு...
  • தேர்தல் அன்று ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த கொலைக்கு திமுகவினரை சம்பந்தப்படுத்தி கருத்து தெரிவித்த நிலையில் நடவடிக்கை...
  • சமூக-பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறை...
  • மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்தும் முயற்சிகளை மேலும் உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கருத்து...
  • இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்...
  • உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு...

Next Story

மேலும் செய்திகள்