#TodayHeadlines || காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2024) | 7 AM Headlines | Thanthi TV

x

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்...

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு...


மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி...

வெறுப்பும், பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்தரவாதங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு...


இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முயற்சிக்கும் பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்...

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தல்...


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு...

தேர்தல் அன்று ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த கொலைக்கு திமுகவினரை சம்பந்தப்படுத்தி கருத்து தெரிவித்த நிலையில் நடவடிக்கை...


குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு...

காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிப்பு... மற்ற வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் முகேஷ் தலால் தேர்வானார்...


Next Story

மேலும் செய்திகள்