"ராகுல் பிரதமராக யாரும் ஆதரவளிக்கவில்லை" - ராமதாஸ்

கரூர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மணப்பாறையில் பிரசாரம் செய்தார்.
ராகுல் பிரதமராக யாரும் ஆதரவளிக்கவில்லை - ராமதாஸ்
x
கரூர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மணப்பாறையில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட காங்கிரஸ், வறுமையை ஒழிப்பதாக கூறிக்கொண்டே தான் இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். பின்னர் பேசிய தம்பிதுரை, ராகுல்காந்தி பிரதமராவதற்கு தி.மு.க.வை தவிர கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்