நீங்கள் தேடியது "Vellore Election"

ஆவணங்கள் இல்லாத ரூ.32 லட்சம் பறிமுதல், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
25 July 2019 1:45 AM GMT

ஆவணங்கள் இல்லாத ரூ.32 லட்சம் பறிமுதல், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 32 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சிறுபான்மையினர் குறி வைக்கப்படும் அபாயம் உள்ளது - திமுக. எம்.பி. ஆ.ராசா
24 July 2019 6:38 PM GMT

"சிறுபான்மையினர் குறி வைக்கப்படும் அபாயம் உள்ளது" - திமுக. எம்.பி. ஆ.ராசா

திமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்
23 July 2019 7:23 AM GMT

வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் ஏற்கனவே பெற்ற வெற்றியைவிட வேலூர் தொகுதியில் பிரமாண்ட வெற்றி பெறுவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வேலூர் : உரிய ஆவணம் இல்லாததால் ரூ.56.14 லட்சம் பணம் பறிமுதல்
21 July 2019 2:42 AM GMT

வேலூர் : உரிய ஆவணம் இல்லாததால் ரூ.56.14 லட்சம் பணம் பறிமுதல்

வேலூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

வேலூர் : காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் பறிமுதல்
17 July 2019 3:45 AM GMT

வேலூர் : காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் பறிமுதல்

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட 10 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வாணியம்பாடி : தேர்தல் விதியை மீறி காமராஜர் விழா கொண்டாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
17 July 2019 2:24 AM GMT

வாணியம்பாடி : தேர்தல் விதியை மீறி காமராஜர் விழா கொண்டாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேர்தல் விதியை மீறி அரசியல் கட்சியினரை வைத்து காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திமுகவால் தான் கடந்த முறை தேர்தல் நின்றது - ஏ.சி.சண்முகம்
16 July 2019 9:27 AM GMT

திமுகவால் தான் கடந்த முறை தேர்தல் நின்றது - ஏ.சி.சண்முகம்

வேலூரில் இந்த முறையும் தேர்தலை நிறுத்தி விடாதீர்கள் என திமுகவினருக்கு, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர் : தகுதி நீக்கம் செய்தால் நிரந்தர தீர்வு- பிரேமலதா
15 July 2019 10:39 AM GMT

தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர் : தகுதி நீக்கம் செய்தால் நிரந்தர தீர்வு- பிரேமலதா

வேலூர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்தால், நிரந்தர தீர்வு கிடைக்கும் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
8 July 2019 6:07 AM GMT

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார்.

வேலூர் தொகுதி : நான் எம்.பி-யானால் - வேட்பாளர்களின் வாக்கு உறுதி
22 March 2019 7:38 PM GMT

வேலூர் தொகுதி : நான் எம்.பி-யானால் - வேட்பாளர்களின் வாக்கு உறுதி

வேலூர் தொகுதி : நான் எம்.பி-யானால் - வேட்பாளர்களின் வாக்கு உறுதி