வேலூர் மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - ஸ்டாலின்

மக்களவை தேர்தலில் ஏற்கனவே பெற்ற வெற்றியைவிட வேலூர் தொகுதியில் பிரமாண்ட வெற்றி பெறுவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
மக்களவை தேர்தலில் ஏற்கனவே பெற்ற வெற்றியைவிட வேலூர் தொகுதியில் பிரமாண்ட வெற்றி பெறுவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து 69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதியை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ள தாமரைகுளம் மற்றும் பூங்காவை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்களில் ஸ்டாலின் அமர்ந்து, உடற்பயிற்சி செய்து, மக்களுக்கு அர்ப்பணித்தார். 


Next Story

மேலும் செய்திகள்