வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார்.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
x
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். இதனை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 5 ந்தேதி நடைபெறும் வேலூர் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்