நீங்கள் தேடியது "Naam Thamilar"
9 April 2023 9:29 PM IST
உரிமைக்கு குரல் கொடுக்கும் நான் பாசிஸ்ட்தான் சீமான் ஆவேசம்
22 Oct 2019 11:25 AM IST
நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல் - இருவர் கைது
திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் வினோத்.
17 July 2019 7:54 AM IST
வாணியம்பாடி : தேர்தல் விதியை மீறி காமராஜர் விழா கொண்டாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேர்தல் விதியை மீறி அரசியல் கட்சியினரை வைத்து காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
8 July 2019 11:37 AM IST
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார்.
22 Dec 2018 7:43 PM IST
கஜா புயல் பாதிப்பு : நடு ரோட்டில் சாதம் வடித்து நூதன ஆர்ப்பாட்டம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு மின்சாரம் மற்றும் நிவாரணப்பொருட்கள் வந்து சேரவில்லை என குற்றஞ்சாட்டி, அக்கிராம மக்கள், மன்னார்குடி சாலையில், நடுரோட்டில் சாதம் வடித்து, நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
6 Dec 2018 9:26 AM IST
கஜா நிவாரணம் : வீதிவீதியாக சென்று வசூல் செய்த கலைஞர்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மணப்பாறையில் நிவாரண நிதி வசூல் செய்யும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டனர்.
26 Nov 2018 1:03 PM IST
கஜா புயல் : நாம் தமிழர் கட்சி ரூ.15 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்
நாம் தமிழர் கட்சி சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், தார்பாய் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கண்டெய்னர் லாரி மூலம் நாகப்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்டது.
5 Nov 2018 7:44 PM IST
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு விவகாரம் : சீமான் கண்டனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழில் வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.