கஜா புயல் : நாம் தமிழர் கட்சி ரூ.15 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்
பதிவு : நவம்பர் 26, 2018, 01:03 PM
நாம் தமிழர் கட்சி சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், தார்பாய் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கண்டெய்னர் லாரி மூலம் நாகப்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நாம் தமிழர் கட்சி சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், தார்பாய் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கண்டெய்னர் லாரி மூலம் நாகப்பட்டினத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணி, வெள்ளப்பள்ளம், வேதாரண்யம், புஷ்பவனம், காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அவர்கள் வழங்கினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.