நீங்கள் தேடியது "Waterlevel"

நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு - நீதிமன்றம் கேள்வி?
3 Dec 2019 4:58 PM IST

"நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு - நீதிமன்றம் கேள்வி?"

நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர் சரிவு
2 May 2019 3:29 PM IST

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர் சரிவு

மழையின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் சரிபாதி சரிந்துள்ளது.

கஜா புயல் பாதிப்பு : நடு ரோட்டில் சாதம் வடித்து நூதன ஆர்ப்பாட்டம்
22 Dec 2018 7:43 PM IST

கஜா புயல் பாதிப்பு : நடு ரோட்டில் சாதம் வடித்து நூதன ஆர்ப்பாட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு மின்சாரம் மற்றும் நிவாரணப்பொருட்கள் வந்து சேரவில்லை என குற்றஞ்சாட்டி, அக்கிராம மக்கள், மன்னார்குடி சாலையில், நடுரோட்டில் சாதம் வடித்து, நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

உலக அழகியாக மெக்சிகோவின் வனசா தேர்வு
8 Dec 2018 10:04 PM IST

உலக அழகியாக மெக்சிகோவின் வனசா தேர்வு

மெக்சிகோவை சேர்ந்த வனசா போன்ஸி டி லியோன் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

உலக கோப்பை ஹாக்கி தொடர் : கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா
8 Dec 2018 10:00 PM IST

உலக கோப்பை ஹாக்கி தொடர் : கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி தொடரில் கனடாவை 5க்கு1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.